கிழக்கில் கறுப்பு சுதந்திர தினம் -நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்

கிழக்கில் கறுப்புச் சுதந்திர தினத்தை அனுஷ்டிப்பதற்குத் தயாராகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தேர்தல் தொகுதியின் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று (29.01.2023) நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “வெறுமனே சோற்றுக்காகப் போராடும் இனம் நாமல்ல என்பதை தமிழரசுக் கட்சியின் வெற்றியின் மூலம் உறுதிப்படுத்த வேண்டும். கட்சி ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் … Continue reading கிழக்கில் கறுப்பு சுதந்திர தினம் -நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்